Tuesday, May 27, 2014

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம்  :-
பிறந்த  ராசிக்கு 8 இல் சந்திரன் கோட்ச்சரம் (ப்ரெசென்ட் planetary  position ) வருவது சந்திராஷ்டமம் எனப்படும்... இது... மனத்தடுமாற்றம் ....கோபம் ....வாக்குவாதம்...விபத்து ...பண விரயம்...வாக்கு தவறுதல்...திட்டம் செயல்படாது போதல் போன்றவற்றை பொதுவாய் கொடுக்கும் ..எல்லா சன்றச்டமமும் தீய பலன்களை கொடுக்காது...

சந்திரன் 8 ஆம் இடம் நின்ற கிரகத்தின் நட்சத்திரத்தில் எங்கு இருந்தாலும் சந்திராஷ்டமம் போன்றே நாள் வில்லங்கதுடன்  அமையும்...

உம் :-
சந்திரன் 1இல் நிற்க சூரியன் 8 இல்...தந்தை , தலைமை மூலம் தொல்லை வரும்..கண் ,எலும்பு.. பல் நோய் உண்டாகும்..
சநதிரன் 1இல் நிற்க 8இல் செவ்வாய் ...வெட்டுக்காயம்... போலீஸ் தொல்லை.. நெருப்பு..BP ..வாகனம் பழுது....

சந்திரன் 8இல் 6 ம் அதிபதி 8 அம அதி பதி 3 ம் அதிபதி 12ஆம்  அதிபதி யுடன் இருந்தால் சந்திராஷ்டமம் கூட மிகப்பெரிய அதிர்ஷ்ட  நாளாக  அமையும் ..





No comments: