Tuesday, May 27, 2014

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம்  :-
பிறந்த  ராசிக்கு 8 இல் சந்திரன் கோட்ச்சரம் (ப்ரெசென்ட் planetary  position ) வருவது சந்திராஷ்டமம் எனப்படும்... இது... மனத்தடுமாற்றம் ....கோபம் ....வாக்குவாதம்...விபத்து ...பண விரயம்...வாக்கு தவறுதல்...திட்டம் செயல்படாது போதல் போன்றவற்றை பொதுவாய் கொடுக்கும் ..எல்லா சன்றச்டமமும் தீய பலன்களை கொடுக்காது...

சந்திரன் 8 ஆம் இடம் நின்ற கிரகத்தின் நட்சத்திரத்தில் எங்கு இருந்தாலும் சந்திராஷ்டமம் போன்றே நாள் வில்லங்கதுடன்  அமையும்...

உம் :-
சந்திரன் 1இல் நிற்க சூரியன் 8 இல்...தந்தை , தலைமை மூலம் தொல்லை வரும்..கண் ,எலும்பு.. பல் நோய் உண்டாகும்..
சநதிரன் 1இல் நிற்க 8இல் செவ்வாய் ...வெட்டுக்காயம்... போலீஸ் தொல்லை.. நெருப்பு..BP ..வாகனம் பழுது....

சந்திரன் 8இல் 6 ம் அதிபதி 8 அம அதி பதி 3 ம் அதிபதி 12ஆம்  அதிபதி யுடன் இருந்தால் சந்திராஷ்டமம் கூட மிகப்பெரிய அதிர்ஷ்ட  நாளாக  அமையும் ..





Monday, May 26, 2014

26/05/2014 மோடி பதவி ஏற்பு ... சோதிடப்பார்வை ...

பல ஜோதிடர்கள் பதவி ஏற்பு நல்ல நேரம் என்றாலும் அது எனக்கு சரியாக படவில்லை ...
2 சந்திரன் 6சுக்கிரன் 8 சனி..கூடுதல் 20=2 சந்திரன்...
பெரும் குழப்பம் எதிர்பார்க்கலாம்...(2)சந்திரன் ,(6) சுக்கிரன் இரண்டும் பெண் கிரகம் தொடக்கமே ஜெயா மம்தா டகால்டி தொடங்கிவிட்டது... சனிக்கு புதன் (5) வொர்க் அவுட் ஆகும் so  பொருளாதார முநேயற்றம் நல்ல அளவில் இருக்கும்..உள்நாட்டு குழப்பங்கள் அதிகரிக்கும்....4ஆம் வருடம் பலமான டிக்டடோர் முடிவுகளை எடுப்பார் . இந்திய உளவுத்துறை செயல்பாடு மழுங்கும் .மீடியா மோடியை எதிர்க்கும் . தொலைபேசி உரையாடல் கணினி தொடர்பான விஷயங்கள் மோடிக்கு எதிராக திரும்பும் ...இந்துக்களு சாதகமாய் இவர் செயல் பட முடியாது ..நிச்சியம் நீர் தொடர்பான அபாயங்கள் இவர் ஆட்சியில் உண்டு... பின் வருடங்களில் கட்டுமானங்கள் அதிகரிக்கும் .3மாண்டு வளர்ச்சி உண்டு.... 8 இன் வளர்ச்சி இருந்தாலும் திடீர் சரிவும் ஆட்சி மீது அவதூறும் 3ம்ம் ஆண்டில் ....அந்நியர்கள் ஊடுருவல் அதிகரிக்கும் ...சீனா விடம் பாதிப்பு உண்டு ...சனி...ராகு தொடர்பு திடீர் வீழ்ச்சி எற்படுத்தும் ..ப்ளாக் மெயில் கொரில்லா தாக்குதல்..சூழ்நிலைக்கைதி  நிலை நாட்டிற்க்கு ....தெற்கே சூலம்...(செவ்வாய் )...எங்கள் விமான  துறை வளர்ச்சி அடையும்....

6 30க்கு லக்னம் விருசிகம் சந்திரன் சுக்ரன் கேது (நீர் கப்பல் பெண்கள்  அந்நியர்களால் பதிப்பு 6 இல் குரு புதன் 8இல் மறைவு (2ஆமிடப்பர்வை)நல்ல பொருளாதார முனற்றம் ஆட்சி நிலைத்தன்மை... சூழ்நிலைகள் சதகம மாறுவது ...சீனா வுடன் வணிகம்...அதில் பிரச்சனை உண்டு..7இல் சூரியன் (கிழக்கு நாடுகள் கூட்டாளியாக இருத்தல் )...நடப்பு சுக்க்ரன் என்பதால்... வட மே ற்கு  திக்கில் இருந்து பெண் மூலம் பட் நியூஸ் உண்டு ... அடுத்த 5 வருடம் பிஜேபி வர பௌண்டடின் போடுவார்.... பெரிய போர்  இல்லை என்றாலும்  அடிக்கடி பதட்டம் உண்டு ...கார்கில் போன்று ஒன்றை எஅதிர் ..பார்க்கலாம் ...2018 மோடி மிக கவனம் ...

கடத்தல் நாடகங்கள் உண்டு ... கத்தி மேல் நடப்பது நெருப்பில் நடப்பது இந்த 5து வருடம்...